
சிறுநீரில் புரோட்டின் கசிவு... தொடர்ந்து அதிகரித்தால் கவனம் தேவை
ஒரு நாளைக்கு 150 மில்லி கிராமுக்கு மிஞ்சிய புரத வெளியேற்றம் புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது.
29 July 2025 9:50 AM
நினைவாற்றலை பாதிக்கும் சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் நினைவாற்றலை மேம்படுத்த மருத்துவரை கலந்தாலோசித்து அதற்குரிய மருந்துகளை உட்கொண்டால் பலன் கிடைக்கும்.
8 July 2025 12:08 PM
சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?
ரத்தச் சர்க்கரை, ரத்த கொதிப்பு, உடல் எடை மற்றும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
16 Aug 2024 9:10 AM
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து மாங்கொட்டை பருப்பு
மாங்கொட்டையின் பருப்பு ரத்தச் சர்க்கரையின் அளவை குறைப்பது மட்டுமில்லாமல், தலைப்பொடுகு, முடி உதிர்தல், முடி நரைத்தல் ஆகியவற்றையும் தடுக்கிறது.
7 Aug 2024 6:54 AM
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையா? பதற்றப்படாமல் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்
பிரீடயாபட்டீஸ் உள்ளவர்கள் மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1 Aug 2024 12:12 PM
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
24 July 2024 5:04 AM
சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?
கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்ஸை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வது முற்றிலும் தவறு.
16 July 2024 10:07 AM
அதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா..? சிறுநீரக ஆரோக்கியத்தில் கவனமா இருங்க
சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
9 July 2024 6:53 AM
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.
27 Jun 2024 6:33 AM
சர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
22 Jun 2024 3:17 AM
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை.. காற்று மாசு அடைவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம்
காற்று மாசுவுக்கும் டைப்-2 நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் 2 ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
3 Nov 2023 10:58 AM
இன்சுலின் கண்டுபிடிப்பாளர்..!
இன்சுலினை முதன்முதலாக ஆராய்ந்து அதன் வடிவங்களை துல்லியமாக விளக்கியவர்தான், உயிரி வேதியியல் அறிஞர் ப்ரெடெரிக் சாங்கர்.
23 Jun 2023 1:21 PM